Airtel, Jio, VI பயனர்கள் கவனத்திற்கு – சிறப்பு ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Airtel, Jio, VI பயனர்கள் கவனத்திற்கு - சிறப்பு ரீசார்ஜ் திட்டங்கள்!
Airtel, Jio, VI பயனர்கள் கவனத்திற்கு - சிறப்பு ரீசார்ஜ் திட்டங்கள்!
Airtel, Jio, VI பயனர்கள் கவனத்திற்கு – சிறப்பு ரீசார்ஜ் திட்டங்கள்!

நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வரும் நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது பயனாளர்களின் நிதி நிலையை அறிந்து பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. தற்போது அதற்கான முழு விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தொலைத்தொடர்பு:

இந்தியா முழுவதும் கொரோனா என்னும் கொடிய வகை நோய்த்தொற்றின் பாதிப்பினால் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் பயனடையும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது நெட்ஒர்க் பயனாளர்களுக்கு பல அம்சங்களை வழங்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

அதன்படி ஜியோ ரிலையன்ஸ் தொடர்பினையே பயன்படுத்தி வரும் பயனாளர்கள் இனி மாதத்திற்கு வெறும் ரூ.149 மட்டும் ரீசார்ச் செய்தால் போதும். இந்த தொகைக்கு தினசரி 1 ஜிபி டேட்டா, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்ஒர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்பு வசதி போன்றவற்றை வழங்கியுள்ளது. இதன் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். மேலும் ரூ.199க்கு ரீசார்ச் செய்தால் தினசரி 1.5 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் வரம்பற்ற அனைத்து நெட்ஒர்க் அழைப்பு மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி ஆகும்.

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் விநியோகம் – அமைச்சர் அறிவிப்பு!!

மேலும் ஏர்டெல் தொடர்பினை பயன்படுத்தி வரும் பயனாளர்கள் மாதத்திற்கு ரூ.149 மட்டும் ரீசார்ச் செய்தால் 2 ஜிபி டேட்டா, 300 இலவச எஸ்எம் எஸ் மற்றும் அனைத்து நெட்ஒர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்பு வசதி, அமேசான் ப்ரைம் வீடியோ இலவச அணுகள் போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் ரூ.199க்கு ரீசார்ச் செய்தால் தினசரி 1 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் வரம்பற்ற அனைத்து நெட்ஒர்க் அழைப்பு மற்றும் 24 நாட்கள் வேலிடிட்டி ஆகும்.

செப்டம்பர் முதல் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் செயல்படும் – ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு!!

இதனை தொடர்ந்து VI தொடர்பினையே பயன்படுத்தி வரும் பயனாளர்கள் மாதத்திற்கு ரூ.148மட்டும் ரீசார்ச் செய்தால் 2 ஜிபி டேட்டா, 300 இலவச எஸ்எம் எஸ் மற்றும் அனைத்து நெட்ஒர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்பு வசதி போன்றவற்றை வழங்கியுள்ளது. இதன் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். VI நிறுவனத்தின் மற்றொரு பேக்கில் ரூ.148 ரீசார்ச் செய்தால் தினசரி 1 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் வரம்பற்ற அனைத்து நெட்ஒர்க் அழைப்பு மற்றும் 18 நாட்கள் வேலிடிட்டி ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!