Youtube மூலமா உங்க காதலருக்கு வாழ்த்து – அரிய வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க!

0
Youtube மூலமாக உங்க காதலருக்கு வாழ்த்து - அரிய வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க!
Youtube மூலமாக உங்க காதலருக்கு வாழ்த்து - அரிய வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க!
Youtube மூலமா உங்க காதலருக்கு வாழ்த்து – அரிய வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க!

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 அன்று உலக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கலியுகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் அபூர்வமான ஒரு விஷயம் தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவரும் இலர். அந்த வகையில் உங்களது அன்பானவருக்கு youtube மூலமாக காதல் சொல்ல ஒரு அரிய வாய்ப்பினை நாங்கள் ஏற்படுத்தி கொடுக்கிறோம்.

இந்த உலகில் வாழ, மனிதராய் பிறந்த நமக்கு எப்போதும் ஒரு துணை தேவை. நம்மை பெற்று, வளர்த்து விடும் பெற்றோர்கள் நமது குறிப்பிட்ட வயது வரை தான் துணை நிற்க முடியும். அதற்கு மேல் நமக்கு நம்பகத்தகுந்த, அன்பு, அக்கறை செலுத்தக் கூடிய உயிர் ஒன்று தேவை. ஆணுக்கு ஒரு பெண். பெண்ணுக்கு ஒரு ஆண். பெற்றோரிடம் நாம் செலுத்தும் காதல் என்பது குடிநீரும், கண்ணீரும் போல இரண்டும் ஒன்று போல் இருந்தாலும், அவை வேறு வேறு தான்.

இன்று பிப்ரவரி 14 காதலர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு 8940400154 என்ற மொபைல் எண்ணிற்கு உங்கள் காதலிக்கோ அல்லது காதலருக்கோ வாழ்த்து சொல்லி வீடியோ, வாய்ஸ் நோட், மெசேஜ் என எது வேண்டுமானாலும் அனுப்பலாம். இந்த சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க நண்பர்களே. அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!