SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு – Register Now!

0
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு - Register Now!
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு - Register Now!
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு – Register Now!

ExamsDaily வலைதளத்தில் SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு தயாராகி கொண்டிருபவர்களுக்கு உதவும் வகையில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (மார்ச்.19) நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுதுவதற்கான நேரடி இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தற்போதைய கால கட்டத்தில் போட்டித்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி கொண்டு வருகின்றனர். இதனால் போட்டித்தேர்வில் வெற்றி பெற கடுமையான போட்டிகள் இருக்கும். அதன் காரணமாக தேர்வர்கள் தொடர்ந்து படித்து வருவதுடன், மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டியது அவசியமானதாகும். அந்த வகையில் நீங்கள் இலவசமாக தேர்வு எழுதி பார்த்திட, ExamsDaily வலைதளத்தில் இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

SSC MTS 2023 தேர்வுக்கு கொண்டிருப்பவர்களுக்கு Best Online Course – Test Pack உடன்! வெற்றி உறுதி!

அந்த வகையில், ExamsDaily வலைதளத்தில் நாளை TNPSC JDO & RI தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடத்திற்கான மாதிரி தேர்வும், SSC MTS தேர்வுக்குரிய முழு மாதிரி தேர்வும் நாளை நடைபெற உள்ளது. இந்த இரு மாதிரி தேர்வுகளையும் நீங்கள் இலவசமாக எழுதி பயிற்சி செய்து பார்க்கலாம். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து தங்களின் விவரங்களை நிரப்பி Register செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு நாளை மறுநாள் இத்தேர்வுகளை நீங்கள் இலவசமாக எழுதிக்கொள்ளலாம்.

SSC MTS Full Test 13: Click Here  


TNPSC JDO & RI : Click Here 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!