SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Free Mock Test! Don’t Miss It!

0
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Free Mock Test! Don't Miss It!
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Free Mock Test! Don't Miss It!
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Free Mock Test! Don’t Miss It!

SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு தயாராகி கொண்டிருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (மார்ச்.18) நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுதுவதற்கான நேரடி இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar பணியிடத்திற்கான ஆட்சேர்ப்புக்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உங்களை தயார்படுத்த வேண்டும். இத்தேர்வுக்கு நீங்கள் தொடர்ந்து படித்து வருவதுடன் ஏராளமான மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்த்தால் தான் தேர்வில் உங்களால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.

அந்த வகையில், நீங்கள் இலவசமாக மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்வதற்கு வசதியாக ExamsDaily வலைதளத்தில் SSC MTS தேர்வுக்கான இலவச முழு மாதிரி தேர்வு நாளை (மார்ச்.18) நடைபெற உள்ளது. இத்தேர்வில் போட்டித்தேர்வில் கேட்கப்படுவது போன்ற முக்கியான வினாக்கள் இடம்பெற்றிருப்பதால் தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்களை பெற முடியும். இதே போல் TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வும் நாளை நடைபெற உள்ளது. இந்த இரு தேர்வுகளை எழுத கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து Register செய்ய வேண்டும்.

SSC MTS Full Test 12: Click Here 

TNPSC JDO/RI General Studies 06 : Click Here 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!