BANK PO, TET PAPER II தேர்வுக்கான Online Mock Test – உடனே Register செய்யுங்கள்!

0
BANK PO, TET PAPER II தேர்வுக்கான Online Mock Test - உடனே Register செய்யுங்கள்!
BANK PO, TET PAPER II தேர்வுக்கான Online Mock Test - உடனே Register செய்யுங்கள்!
BANK PO, TET PAPER II தேர்வுக்கான Online Mock Test – உடனே Register செய்யுங்கள்!

ExamsDaily வலைதளத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், நாளை (பிப்.9) BANK PO, TET PAPER II-க்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஆன்லைன் மாதிரி தேர்வு

தற்போதைய கால கட்டத்தில் அரசு பணியில் சேர வேண்டும் என்று லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து கொண்டு வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், Test Series, இலவச மாதிரி தேர்வுகள், திருப்புதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து, நாளை BANK PO தேர்விற்கான ENGLISH தேர்வானது நடைபெற உள்ளது.

இதே போல் TET PAPER II தேர்வுக்கான Practice Testம் நாளை நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வானது Science and maths, Social science பாடப்பிரிவினருக்கும் தனித்தனியாக ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற்று வருகிறது. இதுமட்டுமல்லாமல் அனைத்து விதமான TNPSC போட்டித்தேர்வுக்கும் உதவும் வகையில் 7ஆம் வகுப்பு புவியியல் பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. மேற்கண்ட மாதிரி தேர்வுகளில் முக்கியமான வினாக்கள் கேட்கப்படுவதால் இந்த மாதிரி தேர்வுகளை தினமும் பயிற்சி செய்தாலே போதும்.

09.02.2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!