BANK PO, SSC JE, SSC MTS, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Mock Test – உடனே Register செய்யுங்கள்!

0
BANK PO, SSC JE, SSC MTS, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Mock Test - உடனே Register செய்யுங்கள்!
BANK PO, SSC JE, SSC MTS, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Mock Test - உடனே Register செய்யுங்கள்!
BANK PO, SSC JE, SSC MTS, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Mock Test – உடனே Register செய்யுங்கள்!

ExamsDaily வலைதளத்தில் BANK PO, SSC JE, SSC MTS போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (பிப்.18) நடைபெற உள்ளது. இந்த தேர்வை நீங்கள் எழுதி பயன்பெறும் வகையில் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

இலவச மாதிரி தேர்வு

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான கணினி வழித்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக MTS & Havaldar பணியிடங்களில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர்..

அத்துடன் 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக இலவச முழு மாதிரி தேர்வு நாளை (பிப்.18) நடைபெற உள்ளது. இத்தேர்வை தொடர்ந்து, BANK PO தேர்வின் Reasoning பாடத்திற்கான மாதிரி தேர்வும், SSC JE தேர்வின் Electrical பாடத்திற்கான மாதிரி தேர்வும், தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. மேற்கண்ட மாதிரி தேர்வுகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக உங்களுக்கு கிடைக்கும்.

  • BANK PO Reasoning 03: Click Here    
  • SSC JE Electrical 12 : Click Here     
  • SSC MTS முழு மாதிரி தேர்வு 02 : Click Here  
  • தமிழ்மொழி தகுதித் தேர்வு 04 : Click Here    

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!