தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2022 – 10 வது தேர்ச்சி தகுதி போதும்

0
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2022 - 10 வது தேர்ச்சி தகுதி போதும்
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2022 - 10வது தேர்ச்சி தகுதி போதும்
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2022 – 10 வது தேர்ச்சி தகுதி போதும்

ரயில்வே துறையில் வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கான சூப்பர் அறிவிப்பை சேலம் மாவட்ட தெற்கு ரயில்வே துறை ஆனது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Wireman, Computer Operator And Programming Assistant ஆகிய பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் வரவேற்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Southern Railway, Salem
பணியின் பெயர் Wireman, Computer Operator And Programming Assistant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online
ரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:

சேலம் மாவட்ட தெற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள Wireman, Computer Operator And Programming Assistant ஆகிய பணிகளுக்கு தலா 02 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Southern Railway கல்வி தகுதி:
  • Wireman பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Computer Operator And Programming Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ரயில்வே துறை வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதார்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Southern Railway உதவித்தொகை :
  • Wireman பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.5,000/- முதல் ரூ.7,000/- வரை மாத உதவித்தொகையாக பெறுவார்கள்.
  • Computer Operator And Programming Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.6,000/- முதல் ரூ.7,000/- வரை மாத உதவித் தொகையாக பெறுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

ரயில்வே துறை தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Southern Railway விண்ணப்பிக்கும் முறை:

இந்த ரயில்வே துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Download Notification & Application Link 1

 Download Notification & Application Link 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!