திருச்சி தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.95,000/-

0
திருச்சி தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.95,000/-
திருச்சி தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.95,000/-
திருச்சி தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.95,000/-

திருச்சி தெற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் GDMO & Physician பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Southern Railway – Trichy
பணியின் பெயர் GDMO & Physician
பணியிடங்கள் 07
கடைசி தேதி 15.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

திருச்சி தெற்கு ரயில்வே மண்டலத்தில் GDMO & Physician பணிக்கு 07 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • General Duty Medical Officer – மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Physician – மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MD (General Medicine) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.95,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

தேர்வு செயல்முறை :

Online Interview மூலமாக பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Southern Railway Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!