சென்னையில் ரயில்வே வேலை 2021 – மாத ஊதியம் ரூ.75,000/-

0
சென்னையில் ரயில்வே வேலை 2021 - மாத ஊதியம் ரூ.75,
சென்னையில் ரயில்வே வேலை 2021 - மாத ஊதியம் ரூ.75,

சென்னையில் ரயில்வே வேலை 2021 – மாத ஊதியம் ரூ.75,000/-

சென்னையினை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு General Duty Medical Officer பதவிகளுக்கு தகுதியானவர்களிடம இருட்னது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Southern Railway 
பணியின் பெயர் GDMO
பணியிடங்கள் 33
கடைசி தேதி 23.04.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

General Duty Medical Officer பதவிக்கு தெற்கு ரயில்வே மண்டலத்தில் 33 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SR வயது வரம்பு :

01.04.2021 தேதியில் அதிகபட்சம் 53-65 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

தெற்கு ரயில்வே கல்வித்தகுதி :
  • மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் M.B.B.S டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒரு வருடமாவது பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Southern Railway தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Online interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்கான தேதி விவரங்கள் 28.04.2021 அன்று முதல் தொலைபேசி/ ஆன்லைன் மூலமாக அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 23.04.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Southern Railway Job Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here