தமிழகத்தில் ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.95000/-

4
தமிழகத்தில் ரயில்வே வேலைவாய்ப்பு 2021
தமிழகத்தில் ரயில்வே வேலைவாய்ப்பு 2021

தமிழகத்தில் ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.95000/-

தெற்கு ரயில்வே, மதுரை பிரிவில் ஒப்பந்த மருத்துவ பயிற்சியாளர் (மருத்துவர்கள்) மற்றும் பணியாளர் செவிலியர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 11 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே மதுரை பிரிவு ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி, 26.04.2021 க்குள் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தெற்கு ரயில்வே, மதுரை பிரிவு
பணியின் பெயர் Contract Medical Practitioner, Staff Nurse
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.04.2021
விண்ணப்பிக்கும் முறை  Online
தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள்:
  1. Contract Medical Practitioner (Doctors) 03
  2. Staff Nurse 08
ரயில்வே கல்வி தகுதி:
  • CMP: அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Staff Nurse: Certified Nurse from Nursing Council/ B.Sc. Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:
  • Contract Medical Practitioner (Doctors) ரூ.75000/ ரூ. 95000
  • Staff Nurse ரூ.44900
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது Telephonic மூலம் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 26.04.2021 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply OnlineCMP | STAFF NURSE

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here