தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – 8 & 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

1
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - 8,10 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - 8,10 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – 8,10 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் சேலம் மாவட்ட அறிவிப்பில் Fitter, Fitter Structural, Welder (Gas & Electric) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – Southern Railway
பணியின் பெயர் Fitter, Fitter Structural, Welder (Gas & Electric)
பணியிடங்கள் 08
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள்  :

தெற்கு ரயில்வே சேலம் மாவட்ட மையத்தில் Fitter, Fitter Structural, Welder (Gas & Electric) ஆகிய பணிகளுக்கு 08 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ரயில்வே கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 8/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NAPS ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NAPS Jobs 2021 Apply Link – Welder

NAPS Jobs 2021 Apply Link – Fitter Structural

NAPS Jobs 2021 Apply Link – Fitter

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!