தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 

0
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Intensivists, Diagnostic Radiologists, Physician & GDMO பதவிக்கு விண்ணப்பிக்க 06.10.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் தெற்கு ரயில்வே
பணியின் பெயர் Intensivists, Diagnostic Radiologists, Physician & GDMO
பணியிடங்கள் 32
விண்ணப்பிக்கும் முறை  Email
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 06.10.2020

காலிப்பணியிடங்கள்:

  • Intensivists – 08
  • Diagnostic Radiologists – 04
  • Physician – 06
  • GDMO – 14

வயது வரம்பு:

  • Open Market விண்ணப்பத்தர்களுக்கு 01.10.2020 தேதியின்படி வயதானது 53 க்குள் இருக்க வேண்டும்.
  • ஓய்வுபெற்ற ரயில்வே மருத்துவர்கள் உட்பட மாநில / மத்திய அரசிலிருந்து ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரிகளுக்கு – 01.10.2020 தேதியின்படி வயதானது 65 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:
  • Intensivists: MD in Internal Medicine / Anaethesia /Pulmonary Medicine/ Emergency Medicine.
  • Diagnostic Radiologists: MD/DNB in Radio Diagnostic.
  • Physician: MD in internal Medicine / Pulmonary Medicine.
  • GDMO: MBBS Degree.
மாத ஊதியம்:
  • Intensivists, Diagnostic Radiologists, Physician – ரூ.95000
  • GDMO – ரூ.75000
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் நேர்காணல் ஆனது 13.10.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னச்சல் முகவரிக்கு 06.10.2020மாலை 6 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 & Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!