தெற்கு இரயில்வேயில் 600 மருத்துவ பணியிடங்கள்

0
தெற்கு இரயில்வேயில் 600 மருத்துவ பணியிடங்கள்
தெற்கு இரயில்வேயில் 600 மருத்துவ பணியிடங்கள்

தெற்கு இரயில்வேயில் 600 மருத்துவ பணியிடங்கள்

இந்திய இரயில்வே துறையின் தெற்கு மண்டலத்தில் கொரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவில் உடனடியாக மருத்துவ பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அதிகபட்சமாக 3 மாத ஒப்பந்தத்தில் பணிபுரிய விடுக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் :

  • Contract Medical Practitioner (DOCTOR) – 72
  • Nursing Staff – 120
  • Lab Technician – 24
  • Radiographer – 24
  • Hospital Attendant – 120
  • Housekeeping Assistant – 240

மொத்தம் ஆக 600 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி :

மருத்துவ கல்வியில் அந்தந்த பணிகளுக்கு ஏற்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ. 18000 முதல் ரூ. 75000 வரை பணியினை பொறுத்து வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். Contract Medical Practitioner (DOCTOR) பணிக்கு 15.04.2020 அன்றும், Nursing Staff பணிக்கு 16.04.2020 அன்றும், இதர பணிகளுக்கு 17.04.2020 அன்றும் நேர்காணல் நடைபெற இருக்கிறது.

இரயில்வே துறையின் அவசர அறிவிப்பாக இவை வெளிவந்துள்ளது.

Notification PDF

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here