Southern Railway Recruitment 2019 – 2393 Vacancies

0

Southern Railway Recruitment 2019 – 2393 Vacancies

தெற்கு ரயில்வே ஆனது 2,393 Trackman, Helper (Track Machine), Helper (Tele), Helper (Signal), Pointsman ‘B’ (SCP), Helper (C&W), Helper/Diesel Mechanical, Helper/Diesel Electrical, Helper/TRD பணியிடங்களுக்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 14.08.2019 முதல் 12.09.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தெற்கு ரயில்வே பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடங்கள்: 2,393

பணியின் பெயர்:  Trackman, Helper (Track Machine), Helper (Tele), Helper (Signal), Pointsman ‘B’ (SCP), Helper (C&W), Helper/Diesel Mechanical, Helper/Diesel Electrical, Helper/TRD 

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் வயது வரம்பு அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் Army Class-1/SSLC/MATRIC/EQUIVALENT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் ஆவண சரிபார்ப்பு (Document Verification) மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.rrcmas.in/ என்ற இணையதளத்தின் மூலம் 14.08.2019 முதல் 12.09.2019 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி14.08.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி12.09.2019 

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!