தெற்கு ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

0
தெற்கு ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்
தெற்கு ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்

தெற்கு ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

தெற்கு ரயில்வேயில் சற்றுமுன் வெளியாகிய புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பில் Hematologist, Geriatric Specialist, Neurologist & Nephrologist குய பதவிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்களை எளிமையாக வழங்கியுள்ளோம். இந்த தெற்கு ரயில்வே பணிக்கு காத்திருப்பவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்த பின் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Southern Railway
பணியின் பெயர் Hematologist, Geriatric Specialist, Neurologist & Nephrologist
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Southern Railway பணியிடங்கள்:

தெற்கு ரயில்வேயில் சற்றுமுன் வெளியாகிய அறிவிப்பில்,

  • Hematologist – 01
  • Geriatric Specialist – 01
  • Neurologist – 01
  • Nephrologist – 01 என மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் . ஒதுக்கப்பட்டுள்ளது.
Southern Railway கல்வித் தகுதி:
  • Hematologist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்தில் DM / DNB டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Geriatric Specialist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்தில் Geriatrics பாடப்பிரிவில் MD டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Neurologist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்தில் Neurology பாடப்பிரிவில் DM / DNB டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Nephrologist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்தில் Nephrology பாடப்பிரிவில் DM / DNB டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தெற்கு ரயில்வே ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பதவிக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

தெற்கு ரயில்வே பணி அனுபவம்:

இந்த ரயில்வே பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய துறையில் கட்டாயம் 2 வருட பணி அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

Southern Railway தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசன் விதிமுறைகளுக்கு உட்பட்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதி மற்றும் திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Southern Railway விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசின் தெற்கு ரயில்வே பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து, அதில் குறிப்பிட்டுள்ளபடி, விண்ணப்ப படிவங்களை பூர்த்தியகி செய்து கீழே உள்ள முகவரிக்கு 04.03.2022 அன்று மாலை 4.00 மணிக்குள் வந்து சேரும் வண்ணம் விரைவுத் தபால் அல்லது பதிவஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

தெற்கு ரயில்வே தபால் முகவரி:

Office of Medical Director,
Southern Railway Headquarters Hospital,
Perambur, Chennai- 600023.

Southern Railway Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!