ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு, நேர்காணல் கிடையாது!

0
ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வு, நேர்காணல் கிடையாது!
ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு, நேர்காணல் கிடையாது!

மதுரை கோட்டம் செங்கோட்டை, தூத்துக்குடி மற்றும் மானாமதுரையில் உள்ள ரயில்வே சுகாதார பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் பகுதி நேர பெண் மருத்துவர்களை பணியில் அமர்த்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ரயில்வே சுகாதார பிரிவு
பணியின் பெயர் Part-time Contract Lady Doctors
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ரயில்வே சுகாதார பிரிவு காலிப்பணியிடங்கள்:

பகுதி நேர ஒப்பந்த பெண் மருத்துவர்கள் பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Lady Doctors வயது வரம்பு:

01.01.2023 தேதியின்படி 53 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் என அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்று இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை – சம்பளம்: ரூ.60,000/- || உடனே அப்ளை பண்ணுங்க!

பணி நேரம் மற்றும் ஊதியம்:
  • வாரத்திற்கு இரண்டு முறை 02 மணிநேரம் (ஒரு மாதத்தில் 16 மணிநேரம்)
  • ஒரு மாதத்தில் 16 மணி நேரத்திற்கு ₹ 4,933/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் மருத்துவப் பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:
https://forms.gle/kztt8Ac9UrRWeE359 என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 16.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!