தெற்கு இரயில்வே சென்னை பயிற்சியாளர் அறிவிப்பு 2018 – 924 பணியிடங்கள்

1

தெற்கு இரயில்வே சென்னை பயிற்சியாளர் அறிவிப்பு 2018 – 924 பணியிடங்கள்

தெற்கு இரயில்வே சென்னை (Southern Railway, Railway Recruitment Cell Chennai)924 பயிற்சியாளர் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 13.01.2019 வரை  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

தெற்கு இரயில்வே சென்னை பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 924

பணியின் பெயர் : பயிற்சியாளர் (Apprentice)

வயது வரம்புமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 14.12.2018  அன்று 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் 10 வது வகுப்பு பரீட்சை அல்லது அதற்கு சமமான (10 + 2 முறை) ஐ.டி.ஐ. (I.T.I) முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள், தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்

ஊதிய விவரம்:  Rs.5700/ – Rs.7550/-

விண்ணப்ப கட்டணம்: Rs.100/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.rrchubli.in/ என்ற இணையதளத்தின்  மூலம்13.01.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க (Apprentice)கிளிக் செய்யவும்

TNPSC WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!