3000 + ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே …!

16
3000 + ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே ...!
3000 + ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே ...!

3000 + ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே …!

தமிழகத்தில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. ரயில்வே வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தெற்கு ரயில்வே அப்ரண்டிசீப் வேலைகளில் சேரலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Southern Railway
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 3378
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Southern Railway காலிப்பணியிடங்கள்:
 1. கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் – 936 பணியிடங்கள்
 2. மத்திய தொழிற் கூடங்கள், பொன்மலை – 756 பணியிடங்கள்
 3. சிக்னல் & தொலைத்தொடர்பு தொழிற் கூடம், போத்தனுர் – 1686 பணியிடங்கள்
Railway வயது வரம்பு:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 15 முதல் 24 க்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தெற்கு ரயில்வே கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் 10 ஆம் வகுப்பு / ஐஐடி தகுதி பெற்றவர்களாக இருப்பவர்கள் மட்டுமே இந்த தகுதி பெறுவர்.

Apprentice ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை சம்பளம் பெற்றுக் கொள்வர்.

Railway தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் 10 ஆம் வகுப்பு / ஐஐடி யில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
 • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
 • SC/ ST/ PwBD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு வரும் 30.06.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Download Detailed Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

16 COMMENTS

 1. Karthick .M
  10th pass (D.E.E.E)
  Add
  140/20 B T.M.N st
  Near pillayar Kovil
  Muthukadai
  Ranipet -632401
  Vellore dist.

 2. Renugadevi
  +2 pass
  Add
  6/119b cherippalayam Andipalayam (post) kinathukadavu Coimbatore 642120
  01/05/2002
  Ph- 7708727342

 3. Krishnan.S
  Samuvel.C
  +2 pass(bsc maths)
  Kalany street , vakkaramari,mudikandanallur (po)
  Mayiladuthurai 609 202

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!