தெற்கு ரயில்வேயில் Apprentice வேலைவாய்ப்பு 2021 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

1
தெற்கு ரயில்வேயில் Apprentice வேலைவாய்ப்பு 2021
தெற்கு ரயில்வேயில் Apprentice வேலைவாய்ப்பு 2021

தெற்கு ரயில்வேயில் Apprentice வேலைவாய்ப்பு 2021 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, கல்வி தகுதி என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – Southern Railway
பணியின் பெயர் Fitter & Mechanic Diesel
பணியிடங்கள் 20
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தெற்கு ரயில்வே Apprentice காலிப்பணியிடங்கள்:
  • Fitter – 05 பணியிடங்கள்
  • Mechanic Diesel – 20 பணியிடங்கள்
Apprentice கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கப்பட்ட ஆன்லைன் முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 | Apply Link

Download Notification 2 | Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!