ரயில்வேயில் வேலை – 10வது முதல் டிகிரி தேர்ச்சி வரை | முழு தகவல்களுடன்..!

0
ரயில்வேயில் வேலை - 10வது முதல் டிகிரி தேர்ச்சி வரை | முழு தகவல்களுடன்..!
ரயில்வேயில் வேலை - 10வது முதல் டிகிரி தேர்ச்சி வரை | முழு தகவல்களுடன்..!
ரயில்வேயில் வேலை – 10வது முதல் டிகிரி தேர்ச்சி வரை | முழு தகவல்களுடன்..!

தென்மேற்கு ரயில்வேயில் தற்போது Sports Quota பணிக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Sports Quota பணிகளுக்கு என்று மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் அனுபவம் போன்ற அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் South Western Railway
பணியின் பெயர் Sports Quota
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
South Western Railway காலிப்பணியிடம்:

தென்மேற்கு ரயில்வே அறிவிப்பில் Sports Quota பணிகளுக்கு என்று மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

South Western Railway கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / ITI / diploma அல்லது ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தென்மேற்கு ரயில்வே வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு வயது தளர்வுகள் ஏதும் வழங்கப்படவில்லை. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடலாம்.

தென்மேற்கு ரயில்வே ஊதியம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாத ஊதியமாக Level 2/3 of Pay Matrix of VII CPC அளவின் படி பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Railway விண்ணப்ப கட்டணம்:

பொது வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- மற்றும் SC / ST / PWD / Ex-Servicemen / Women / Minorities / Economic Backward Classes வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

Railway தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

South Western Railway விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் கீழுள்ள இணைப்பின் வழியாக அதிகரபூர்வ தளத்திற்குள் சென்று அங்கு இப்பணிக்கென்று வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் 20.03.2022க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு 20.03.2022ம் தேதி விண்ணப்பிக்க வழங்கப்பட்ட இறுதி நாளாகும்.

Download Notification PDF

Click HERE for online Application

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!