ரயில்வேயில் 1004 Apprentice பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !
தென் மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப டிசம்பர் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் 09.01.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | தென் மேற்கு ரயில்வே துறை |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 1004 |
கடைசி தேதி | 09.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:
Apprentice பதவிக்கு மொத்தம் 1004 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Apprentice வயது வரம்பு:
Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 15 வயது முதல் 24 வயது வரை இருக்கும் நபர்களாக இருத்த வேண்டும். மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.
ரயில்வே கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.
ரயில்வே பணிகளுக்கான ஊதியம்:
Apprentice பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவன விதி முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
ரயில்வேயில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை :
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் Merit List மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
ரயில்வே விண்ணப்பிக்கும் முறை:
ரயில்வேயில் வேலை தேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கீழே உள்ள இணையதளம் மூலமாக 09.01.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2020 Pdf
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Please accept railway jop