10 ஆவது தேர்ச்சி பெற்றவர்களுக்கான இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2021 !!

0
10 ஆவது தேர்ச்சி பெற்றவர்களுக்கான இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2021 !!
10 ஆவது தேர்ச்சி பெற்றவர்களுக்கான இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2021 !!

10 ஆவது தேர்ச்சி பெற்றவர்களுக்கான இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2021 !!

இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தென் மேற்கு கட்டளை மையத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Vehicle Mechanic பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் South Western Command
பணியின் பெயர் Vehicle Mechanic 
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ராணுவ பணியிடங்கள் :

Vehicle Mechanic பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தாரர்கள் கருவிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பெயர்களை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • ஒரு வருடமாவது Trade பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Physical Endurance Test, Written Examination மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!