சவுத் இந்தியன் பேங்கில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட் ஆனது வீட்டுக் கடன் வணிகக் குழு Sales Manager பணிக்கு இந்திய நாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 13.01.2023 முதல் 23.01.2023 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | சவுத் இந்தியன் பேங்க் |
பணியின் பெயர் | Sales Manager |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
சவுத் இந்தியன் பேங்க் காலிப்பணியிடங்கள்:
வீட்டுக் கடன் வணிகக் குழு Sales Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Sales Manager வயது வரம்பு :
31.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TNPSC Road Inspector வேலைவாய்ப்பு 2023 – 761 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.71900!
கல்வி தகுதி:
குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Probationary Manager தேர்வு செயல்முறை:
மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப கட்டணம்:
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான www.southindianbank.com மூலம் 13.01.2023 முதல் 23.01.2023 வரை மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் மேலும் வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.