சவுத் இந்தியன் பேங்க் புதிய பணிவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
சவுத் இந்தியன் பேங்க் புதிய பணிவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!
சவுத் இந்தியன் பேங்க் புதிய பணிவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!
சவுத் இந்தியன் பேங்க் புதிய பணிவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

சவுத் இந்தியன் பேங்க் (SIB) லிமிடெட் ஆனது Sales Manager பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சவுத் இந்தியன் பேங்க்
பணியின் பெயர் Sales Manager
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
சவுத் இந்தியன் பேங்க் காலிப்பணியிடங்கள்:

Zonal Sales Manager, Regional Sales Manager, Area Sales Manager & Product Sales Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

South Indian Bank வயது வரம்பு:

31.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 முதல் 55-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

Sales Manager கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 முதல் 8 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.39100/-

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
  • Zonal Sales Manager – Scale IV
  • Regional Sales Manager – Scale III
  • Area Sales Manager – Scale II
  • Product Sales Manager – Scale III
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Sales Manager விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான www.southindianbank.com மூலம் 11.11.2022 முதல் 21.11.2022 வரை மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022 Pdf
Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!