South Indian வங்கி வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.63,840/-

0
South Indian வங்கி வேலைவாய்ப்பு 2021
South Indian வங்கி வேலைவாய்ப்பு 2021

South Indian வங்கி வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.63,840/-

தென்னிந்திய வங்கியில் காலியாக உள்ள Probationary Officers in Scale I Cadre பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. வங்கி வேலைக்காக காத்திருக்கும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தென்னிந்திய வங்கி
பணியின் பெயர் Probationary Officers in Scale I Cadre
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021
விண்ணப்பிக்கும் முறை Online
தென்னிந்திய வங்கி காலிப்பணியிடங்கள்:

Probationary Officers in Scale I Cadre பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

Probationary Officers வயது வரம்பு:

31.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

PO கல்வி தகுதி:
  1. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  2. விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு வணிக வங்கி/ நகர்ப்புற கூட்டுறவு வங்கி/ சிறு நிதி வங்கி/ வங்கி துணை நிறுவனத்தில் அலுவலர் பணியிடத்தில் 2 வருட சேவை பெற்றிருக்க வேண்டும்.
தென்னிந்திய வங்கி சம்பள விவரம்:

Scale I (IBA package) ன் படி சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதாவது ரூ.36,000 – 1,490/7 – 46,430 – 1,740/2 – 49,910 – 1,990/7 – 63,840 ஊதியம் நீர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய வங்கி தேர்வு செயல்முறை 2021:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் இந்த வங்கி பணிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் 01.09.2021 முதல் 08.09.2021 வரை தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Download Notification PDF

Apply Online – Click Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!