மாதம் ரூ.69,810/-ஊதியத்தில் சவுத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – உடனே விண்ணப்பியுங்கள்!!

0
மாதம் ரூ.69,810/-ஊதியத்தில் சவுத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2023 - உடனே விண்ணப்பியுங்கள்!!
மாதம் ரூ.69,810/-ஊதியத்தில் சவுத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2023 - உடனே விண்ணப்பியுங்கள்!!
மாதம் ரூ.69,810/-ஊதியத்தில் சவுத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – உடனே விண்ணப்பியுங்கள்!!

சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட் ஆனது Probationary Manager (CA) பதவிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு இந்திய மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலை வாய்ப்பு விவரம்:
  • சவுத் இந்தியன் வங்கியில் Probationary Manager (CA) பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Probationary Manager (CA) விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 31.12.2022 தேதியின் படி, அதிகபட்சம் 28 ஆக இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஐந்து ஆண்டுகள் தளர்த்தப்பட்டு உள்ளது.
  • Probationary Manager (CA) பணிக்கு, இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ACA) உறுப்பினராக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.48170 முதல் அதிகபட்சம் ரூ. 69810/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • Probationary Manager (CA) பணிக்கு விண்ணப்பதாரர்கள் Online Examination மற்றும் personal interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • இப்பணிக்கு General பிரிவினருக்கு ரூ.800/-,SC/ ST பிரிவினருக்கு ரூ.200/- விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

TATA STEEL நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

South Indian Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று www.southindianbank.com உரிய விண்ணப்பபடிவத்தை நிரப்ப வேண்டும். நாளை (11.01.2023) இறுதி நாள் என்பதால் இன்றே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!