South Indian Bank – PO Scale-I தேர்வு மாதிரி

0

South Indian Bank – PO தேர்வு மாதிரி

South Indian Bank (தென்னிந்திய வங்கி)  –  Probationary Officer (PO) Scale-I பதவிக்கு 100 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 20-06-2018 முதல் 27-06-2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

South Indian Bank தேர்வு மாதிரியானது தேர்வின் அளவை (level of examination) தெரிந்து கொள்ள தேர்வர்களுக்கு உதவுகிறது. South Indian Bank தேர்வு மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு  தயாரிப்பிற்கு  மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யவும்

South Indian Bank – PO Scale-I தேர்வு மாதிரி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!