South Indian Bank PO தேர்வு தேதி 2021 – வெளியீடு!

0
South Indian Bank PO தேர்வு தேதி 2021 - வெளியீடு!
South Indian Bank PO தேர்வு தேதி 2021 - வெளியீடு!

South Indian Bank PO தேர்வு தேதி 2021 – வெளியீடு!

South Indian Bank வங்கியில் இருந்து தற்போது Lateral Probationary Officers பணிகளுக்கான தேர்வு தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்கள் அதற்கான அட்மிட் கார்டு குறித்த தகவல்களை வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS RRB
பிரிவின் பெயர் PO
தேர்வு தேதி 19.09.2021
CV Schedule Download Below
South Indian Bank PO Exam Date:

South Indian Bank வங்கியில் ஏற்பட்டுள்ள ஒரே ஒரு Lateral Probationary Officers பணிகளுக்கான காலியிடத்தை நிரப்பிட தற்போது பணியிட தேர்வினை நடத்த உள்ளது. ஆன்லைன் மூலமாக இத்தேர்வுகள் 19.09.2021 அன்று நடைபெறவுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.63,840/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

இத்தேர்வுகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு இன்னும் வெளியாகவில்லை. அவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். தேர்வு தேதி மற்றும் இதர தகவல்களை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Admit Card Download Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!