சவுத் இந்தியன் பேங்க் வேலைவாய்ப்பு 2023 – B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
சவுத் இந்தியன் பேங்க் வேலைவாய்ப்பு 2023 - B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
சவுத் இந்தியன் பேங்க் வேலைவாய்ப்பு 2023 - B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
சவுத் இந்தியன் பேங்க் வேலைவாய்ப்பு 2023 – B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட், இந்தியாவில் உள்ள பிரீமியர் ஷெட்யூல்ட் கமர்ஷியல் வங்கி, கடன் துறையில் தேசியத் தலைவர் – தொழில்நுட்ப மதிப்பீடு பணிக்கு இந்திய நாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.02.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சவுத் இந்தியன் வங்கி
பணியின் பெயர் National Head – Technical Valuation
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
சவுத் இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

National Head – Technical Valuation பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

National Head கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.Arch/ B.Tech(Civil)/ B.E.(Civil) ஆகிய துறைகளில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளங்கலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Oil India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – நாள் ஒன்றுக்கு ரூ.10,000/- சம்பளம்!!

Follow our Instagram for more Latest Updates

தேர்வு செயல் முறை:
  • Shortlisting
  • Interview
விண்ணப்ப கட்டணம்:
  • General Category – ரூ.800/-
  • SC/ ST Category – ரூ 200/-
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான www.southindianbank.com மூலம் 01.02.2023 முதல் 10.02.2023 வரை மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் மேலும் வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!