தென்னிந்திய வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
தென்னிந்திய வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தென்னிந்திய வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தென்னிந்திய வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

Legal Officer, Collection & Recovery and Officers/ Executives பணியிடங்களை நிரப்ப தென்னிந்திய வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 08.01.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் காலதாமதிக்காமல் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தென்னிந்திய வங்கி
பணியின் பெயர் Legal Officer, Collection & Recovery,  Officers/ Executives
பணியிடங்கள் 51
கடைசி தேதி 08.02.2021
விண்ணப்பிக்கும் முறை Online
South Indian Bank காலிப்பணியிடங்கள்:
  • Legal Officer -10
  • Collection & Recovery – 04
  • Officers/ Executives-  NRI Business -15
  • Officers/ Executives- POs – 22
வங்கி வயது வரம்பு:

31.12.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு முறையே அதிகபட்சம் 28 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தென்னிந்திய வங்கி கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி / பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

SIB தேர்வு செயல்முறை:

தென்னிந்திய வங்கி பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:
  • SC/ST விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.200/-
  • General விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.800/-
விண்ணப்பிக்கும் முறை:

இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 08.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download SIB Legal Officer Notification 2021

Download SIB Collection & Recovery Notification 2021

Download SIB Officers/ Executives-  NRI Business  Notification 2021

Download SIB Officers/ Executives- POs Notification 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!