South Indian வங்கியில் ரூ.63,840/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
South Indian வங்கியில் ரூ.63,840 ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
South Indian வங்கியில் ரூ.63,840 ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

South Indian வங்கியில் ரூ.63,840/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

தென்னிந்திய வங்கியில் காலியாக உள்ள Probationary Officers in Scale I Cadre பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Probationary Officers in Scale I Cadre பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
South Indian வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 31.07.2021 தேதியின் படி, அதிகபட்ச வயதானது 28 க்குள் இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • ஏதாவது ஒரு வணிக வங்கி/ நகர்ப்புற கூட்டுறவு வங்கி/ சிறு நிதி வங்கி/ வங்கி துணை நிறுவனத்தில் அலுவலர் பணியிடத்தில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ரூ.36,000 – 1,490/7 – 46,430 – 1,740/2 – 49,910 – 1,990/7 – 63,840 என்றவாறு ஊதியம் வழங்கப்படும்.
  • ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் 08.09.2021 வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு நிலையில். தற்போது அவகாசம் முடிவு பெறவுள்ளது. எனவே உடனட்டையாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

Apply Online – Click Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!