ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தென் கிழக்கு இரயில்வே துறையில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultants பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் South Eastern Railway (SER)
பணியின் பெயர் Consultants
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

தென் கிழக்கு இரயில்வே துறை பணியிடங்கள்:

தென் கிழக்கு இரயில்வே துறையில் காலியாக உள்ள Consultant பணிக்கு என 02 பணியிடங்கள் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Consultants தகுதிகள்:

Consultant பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மாநில அரசு அலுவலகங்களில் R I, LAO, Spl. LAO, Additional Tahasildar, Tahasidar, Assistant Collector, Deputy Collector ஆகிய பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Consultants வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18.08.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 65 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Consultants ஊதிய விவரம்:

Consultants பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

South Eastern Railway தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி, அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

South Eastern Railway விண்ணப்பிக்கும் விதம்:

இந்த இரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 18.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!