தென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 -313 பயிற்சியாளர் பணியிடங்கள்

0
224

தென் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு 2018 – 313 பயிற்சியாளர் பணியிடங்கள்

தென் கிழக்கு மத்திய ரயில்வே 313 பயிற்சியாளர்  பணியிடங்கள் பதவிக்கு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.08.2018 முதல் 15.09.2018 மாலை 06.00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தென் கிழக்கு மத்திய ரயில்வே பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் : பயிற்சியாளர் (Apprentice) பணியிடங்கள்

மொத்த பணியிடங்கள்: 313

வயது வரம்பு: 16.08.2018 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 15வயதிற்கு குறைவாகவும்,24 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாதுமேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான (10 ,+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள், தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள். 

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: www.secr.indianrailways.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் 25.08.2018 முதல் 15.09.2018 மாலை 06.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி25.08.2018 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி15.09.2018 மாலை 06.00 மணி வரை

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க (Apprentice)கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் 

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் 

சமீபத்திய தேர்வு மாதிரிகள் 

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here