இந்திய அரசியலமைப்பின் மூலங்கள்

1

இந்திய அரசியலமைப்பின் மூலங்கள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

இந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

நமது இந்திய அரசுச்சட்டம் 1935-ல் இடம்பெற்றுள்ள சட்டங்கள் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டவை என்ற குறிப்புகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு மிகவும் முக்கியமான தொகுதி. இதிலிருந்து UPSC, மற்றும் எல்லா மாநில போட்டி தேர்வுகளிலும் வினாக்கள் கேட்கப்படும்.

இந்திய அரசியலமைப்பின் மூலங்கள் Video –  கிளிக் செய்யவும்

  1. இங்கிலாந்து (England):
  • நாடாளுமன்றம்
  • குடியுரிமை
  • சட்டம் இயற்றும் முறை
  • கீழ் சபைக்கு அதிக அதிகாரம்
  • அமைச்சரவை & அதன் தலைவர் பிரதமராக செயல்படுதல்.
  • குடியரசு தலைவர் பெயரளவு தலைவர்.
  1. அமெரிக்கா (America)
  • அடிப்படை உரிமைகள்
  • முகப்புரை
  • சுதந்திரமான நீதித்துறை
  • நீதிபதிகள் பதிவு நியமனம் & நீக்கம்.
  • நீதிபுனராய்வு
  • குடியரசு தலைவர் பதவி
  • குடியரசு தலைவர் முப்படை தலைவராக செயல்படுதல்
  • குடியரசு தலைவர் நிர்வாகத்துறை தலைவர்
  1. அயர்லாந்து (Ireland):
  • அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடு
  • ராஜ்ய சபா (12) உறுப்பினர் குடியரசு தலைவரால் நியமனம்.
  • குடியரசு தலைவர் தேர்தல் முறை.
  1. ஜெர்மணி (Germany):
  • நெருக்கடி நிலையின்பொது அடிப்படை உரிமைகள் இடை நீக்கம். 
  1. கனடா (Canada):
  • கூட்டாட்சி முறை
  • வலிமையான மத்திய அரசு
  • மத்திய மாநில அரசுகளுக்கிடையே அதிகார பகிர்வு.
  1. ரஷ்யா (Russia)
  • அடிப்படை கடமைகள்
  • 5 ஆண்டுத்திட்டம்.
  1. ஆஸ்திரேலியா (Australia)
  • பொதுப்பட்டியல்
  • வாணிபம்
  • மத்திய – மாநில அரசு உறவுகள்.
  • முகப்புரையின் மொழி.
  1. தென் ஆப்பிரிக்கா (South Africa):
  • அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
  • மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல்
  1. பிரான்ஸ் (France):
  • குடியரசு அரசாங்கம்
  1. ஜப்பான் (Japan):
  • உச்சநீதிமன்றம்

PDF Download

Download Banking Awareness PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Whatsapp Group ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram சேனலில் சேர – கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!