‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிகை சுஜிதாவின் மகன்? ரசிகர்கள் உற்சாகம்! தனம் வெளியிட்ட வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடிகை சுஜிதாவின் மகன்? ரசிகர்கள் உற்சாகம்! தனம் வெளியிட்ட வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடிகை சுஜிதாவின் மகன்? ரசிகர்கள் உற்சாகம்! தனம் வெளியிட்ட வீடியோ!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிகை சுஜிதாவின் மகன்? ரசிகர்கள் உற்சாகம்! தனம் வெளியிட்ட வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது புதிய ட்விஸ்ட் ஒன்று வர இருப்பதாக தகல்வல்கள் வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்:

விஜய் டிவியில் பலரும் விரும்பி பார்ப்பது குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் கூட்டு குடும்ப கதையினை மிகவும் அழகாக எடுத்து காட்டி வருகின்றனர். அதிலும் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் எப்படி அடுத்தவர்களுக்காக விட்டு கொடுத்து போகின்றனர் என்பதை மிகவும் எதார்த்தமாக காட்டி வருகின்றனர். இதில் தற்போது மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சண்டையிட்டு கொண்டே இருக்கின்றனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகிய பின் விஜே தீபிகாவின் தற்போதைய நிலை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இதனால் அவ்வப்போது குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. இதனை மூத்த அண்ணியாக தனம் பிரச்சனைகளை வளர விடாமல் இருவரையும் சமாளித்து வருகிறார். இது ஒரு புறம்இருக்க , கதிர் தன்னிடம் எதையோ மறைகிறார் என்று முல்லை கண்டுபிடித்து விடுகிறார். தனக்கு குழந்தை பிறக்கும் என்றும் நம்பிக்கையுடன் இருந்து வருகிறார். இப்படியாக இருக்க, இந்த சீரியலில் புதிய ட்விஸ்ட் ஒன்று வர இருக்கிறது.

அதன்படி, நடிகை சுஜிதாவின் மகனான தன்வின் நடிக்க இருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று இன்னும் சரிவர தெரியவில்லை. ஆனால், அவருடன் நடிகை சுஜிதா நடிக்கும் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை சுஜிதா தனது யூடிப் சேனலில் வீடியோ ஒன்றினையும் பதிவிட்டுள்ளார். பல நாட்களுக்கு பிறகு சீரியலில் புதிய திருப்பம் வர இருப்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!