டிகிரி முடித்தவர்களுக்கு SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வேலை – உடனே Apply பண்ணுங்க!!

0
டிகிரி முடித்தவர்களுக்கு SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வேலை - உடனே Apply பண்ணுங்க!!
டிகிரி முடித்தவர்களுக்கு SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வேலை - உடனே Apply பண்ணுங்க!!
டிகிரி முடித்தவர்களுக்கு SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வேலை – உடனே Apply பண்ணுங்க!!

SBI Mutual Fund நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Relationship Manager பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI Mutual Fund
பணியின் பெயர் Relationship Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
SBI Mutual Fund காலிப்பணியிடம் :

SBI Mutual Fund நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Relationship Manager பணிக்கென ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI மியூச்சுவல் ஃபண்ட் கல்வி தகுதி:

Relationship Manager பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் Graduate Degree/ MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் MDF / NISM சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

SBI அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!

Exams Daily Mobile App Download
SBI மியூச்சுவல் ஃபண்ட் திறன்கள்:
  • Quick thinking and problem-solving skills
  • Able to work independently and as a team player
  • Excellent communication skills and active listening skills
  • Account Management skills, Excellent Presentation Skills
  • Should have a thorough understanding of our products and a clear and fair idea about the products of our competition.
SBI Mutual Fund ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் .

Relationship Manager தேர்வு செய்யப்படும் முறை:

SBI Mutual Fund நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SBI Mutual Fund விண்ணப்பிக்கும் முறை :

Relationship Manager பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் தங்கள் விண்ணப்பத்தை Onlineல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Apply online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!