ரூ.1.31 லட்ச ஊதியத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை 2021

0
ரூ.1.31 லட்ச ஊதியத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை 2021
ரூ.1.31 லட்ச ஊதியத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை 2021

ரூ.1.31 லட்ச ஊதியத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை 2021

கோவை மாவட்டத்தில் செயல்படும் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து அங்கு உள்ள காலியிடங்களுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. Head of the Department, Lecturer, Physical Director, P.A to Principal, Office Superintendent, Junior Assistant, Store Keeper & Typist ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் இந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பணிகளுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

                        வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் SKPTC
பணியின் பெயர் Head of the Department, Lecturer, Physical Director, P.A to Principal, Office Superintendent, Junior Assistant, Store Keeper & Typist
பணியிடங்கள் 20
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தனியார் வேலைவாய்ப்பு :

Head of the Department, Lecturer, Physical Director, P.A to Principal, Office Superintendent, Junior Assistant, Store Keeper & Typist பணிகளுக்கு என 20 காலியிடங்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒதுக்கப்பட்டுள்ளது.

SKPTC வயது வரம்பு :

Junior Assistant, Store Keeper & Typist பணிகளுக்கு 30 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் மற்ற பணிகளுக்கு 57 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SKPTC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் SSLC/ Degree/ Master Degree/ B.E.,/B.Tech.,/B.S/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,31,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

SKPTC தேர்வு செயல்முறை :

Test/ Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

SKPTC விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர், வி.எல்.பி டிரஸ்ட், கோவைபுதூர், கோயம்புத்தூர் 42 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf

Download Eligibility Criteria 

Download Application Form

SKPTC Job Openings 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!