தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!

0
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேர்வு கால அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேர்வு கால அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் நடுநிலை வகுப்புகளான 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு 2022 ஜனவரி 5ம் தேதி முதல் மதிப்பீட்டு தேர்வு நடைபெறவுள்ளது. அது குறித்த தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு தேர்வு:

தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாகவும் அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடைபெற்றது. நீண்ட நேரமாக மாணவர்கள் மொபைல், லேப்டாப், கணினி, தொலைக்காட்சி போன்ற மின் சாதனங்களில் நேரம் செலவிடுவதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கபடுகின்றனர். மேலும் ஆன்லைன் கல்வியில் மாணவர்களின் கல்வி நிலை குறித்த அச்சம் நிலவியது.அதனால் விரைந்து பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்? முதலமைச்சர் நாளை ஆலோசனை!

இதையடுத்து பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அடுத்ததாக கடந்த மாதம் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் 10,11,12 ம் வகுப்புகளுக்கு கடந்த 17ம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. நாளையுடன் தேர்வு முடிவடையவுள்ளது. அதனை தொடர்ந்து ஜனவரி 5ம் தேதி முதல் 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடைபெறவுள்ளது.

தேர்வு கால அட்டவணை:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!