9 & 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய Skill Subjects திட்டம் – CBSE வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
9 & 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய Skill Subjects திட்டம் - CBSE வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
9 & 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய Skill Subjects திட்டம் - CBSE வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
9 & 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய Skill Subjects திட்டம் – CBSE வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக Skill Subjects பாட திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Skill Subjects:

பள்ளி மாணவர்கள் ஏட்டுக் கல்வியை மட்டும் இல்லாமல், திறன்களை வளர்ப்பதற்கும் தேவையான பயிற்சிகளை எடுத்துக் கொள்வது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை செயல்படுத்தும் விதமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடவடிக்கைகளை முன்னதாக எடுத்துள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மாவட்ட ஆட்சியரின் சூப்பரான அறிவிப்பு!!

Follow our Instagram for more Latest Updates

அதன்படி, 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் கூடுதலாக Skill Subjects இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த Skill Subjects திட்டத்தில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடங்கள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 9ம் வகுப்பில் 22 பாடங்களும் மற்றும் 11ம் வகுப்பில் 43 பாடங்களும் திறன் வகுப்பில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக மாணவர்கள் கூடுதலாக எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறன் பாடங்களுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள், கடந்த ஆண்டு வினாத்தாள் போன்ற அனைத்து விவரங்களும் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!