ரூ.60000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ரூ.60000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.60000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.60000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Satluj Jal Vidyut Nigam Limited எனப்படும் SJVN ஆனது Field Officer, Jr. Field Officer காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Satluj Jal Vidyut Nigam Limited (SJVN)
பணியின் பெயர் Field Officer, Jr. Field Officer
பணியிடங்கள் 7
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

SJVN காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Field Officer, Jr. Field Officer பணிக்கென மொத்தம் 7 பண்ணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Field Officer – 2 பணியிடங்கள்
  • Jr. Field Officer – 2 பணியிடங்கள்
  • Jr. Field Officer (Architecture) – 3 பணியிடங்கள்

Officer கல்வி தகுதி:

  • Field Officer, Jr. Field Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate Diploma in Journalism/ Public Relations தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • Jr. Field Officer (Architecture) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Architecture தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SJVN வயது வரம்பு:

  • Field Officer மற்றும் Jr. Field Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Jr. Field Officer (Architecture) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 34 என்றும் அதிகபட்ச வயதானது 38 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Field Officer – ரூ. 60,000/-

Jr. Field Officer – ரூ. 45,000/-

Jr. Field Officer (Architecture) – ரூ. 51,000/- முதல் ரூ.57,000/- வரை

Exams Daily Mobile App Download

SJVN விண்ணப்ப கட்டணம்:

Field Officer: Rs.600/-

Junior Field Officer: Rs.300/-

Officer தேர்வு செய்யப்படும் முறை:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Group Discussion, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!