சிவகங்கை TNRD கல்லல் பகுதிவேலைகள் 2020

0
சிவகங்கை TNRD கல்லல் பகுதிவேலைகள் 2020
சிவகங்கை TNRD கல்லல் பகுதிவேலைகள் 2020

சிவகங்கை TNRD கல்லல் பகுதி வேலைகள் 2020

சிவகங்கை ஊரக வளர்ச்சி துறை (TNRD) கல்லல் பகுதியின் 2020 ம் ஆண்டுக்கான அலுவலக உதவியாளர் மற்றும் ஜீப் டிரைவர் (03) காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க நாளை 19.03.2020 இறுதி நாள். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 19.03.2020 நாளை வரை விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்பலாம். மேலும் இப்பணி குறித்த தகுதிகளை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

*Read More Latest Government Job Notification*

சிவகங்கை TNRD கல்லல் பகுதி வேலைகள் 2020

குழுவின் பெயர் சிவகங்கை மாவட்ட TNRD கல்லல் பகுதி
பணியின் பெயர் அலுவலக உதவியாளர் , ஜீப் டிரைவர்
காலியிடங்கள் 03
விண்ணப்பிக்க இறுதி நாள் 19.03.2020

 

 *Read More Bank Government Job 2020*

TNRD Sivagangai Recruitment Details

TNRD Sivagangai Jeep Driver Official Notification

TNRD Sivagangai Office Assistant Official Notification 

TNRD Sivagangai Driver – Application Form

TNRD Sivagangai Office Assistant – Application Form

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!