சிவகங்கை அரசு காசநோய் மைய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.20,000/-

0
சிவகங்கை அரசு காசநோய் மைய வேலைவா ய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.20,000
சிவகங்கை அரசு காசநோய் மைய வேலைவா ய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.20,000

சிவகங்கை அரசு காசநோய் மைய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.20,000/-

சிவகங்கை அரசு காசநோய் மையம் ஆனது அங்கு காலியாக உள்ள Lab Technician, District Project Coordinator பணிகளுக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Govt Social Department
பணியின் பெயர் Lab Technician, District Project Coordinator
பணியிடங்கள் 04
கடைசி தேதி 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு:

சிவகங்கை அரசு காசநோய் மையத்தில் Lab Technician, District Project Coordinator பணிகளுக்கு என 04 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Lab Technician வயது வரம்பு :

Lab Technician, District Project Coordinator பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தமிழக அரசு கல்வித்தகுதி :
  • District Project Coordinator – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBA/ M.Sc (Agriculture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician – 12th தேர்ச்சியுடன் DMLT சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
தமிழக அரசு ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையும் விருப்பமும் கொண்டவர்கள் 30.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • முகவரி – Joint Secretary, District TB Centre, Old Government Hospital Campus, Sivaganga-630561.

Download Sivaganga NTEP Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!