கலெக்டர் ஆபிஸில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – ரூ.50000 சம்பளம்..!

0
கலெக்டர் ஆபிஸில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை - ரூ.50000 சம்பளம்..!
கலெக்டர் ஆபிஸில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை - ரூ.50000 சம்பளம்..!
கலெக்டர் ஆபிஸில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – ரூ.50000 சம்பளம்..!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆபிஸில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் VAN Cleaner பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Siva Ganga District Collector Office
பணியின் பெயர் VAN Cleaner
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
கலெக்டர் ஆபிஸ் காலிப்பணியிடங்கள்:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆபிஸில், VAN Cleaner பணிக்கு என்று மொத்தமாக இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

VAN Cleaner தகுதிகள்:
  • கலெக்டர் ஆபிஸ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர்கள் வாகனங்களை சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பதில் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் நல்ல உடல் தகுதி பெற்றிருப்பது அவசியமாகும்.
கலெக்டர் ஆபிஸ் வயது விவரம்:
  • விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
  • மேலும் அதிகபட்சம் 32 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • BC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டு வயது தளர்வுகள் கொடுக்கப் பட்டுள்ளது.
VAN Cleaner சம்பள விவரம்:

VAN Cleaner பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத சம்பளமாக ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை வழங்கப்பட உள்ளது. கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

கலெக்டர் ஆபிஸ் தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VAN Cleaner விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, சரியாக பூர்த்தி செய்து 18.03.2022ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!