சிவகங்கை மற்றும் தேவகோட்டை TNRD வேலைகள் 2020

0
சிவகங்கை மற்றும் தேவகோட்டை TNRD வேலைகள் 2020
சிவகங்கை மற்றும் தேவகோட்டை TNRD வேலைகள் 2020

சிவகங்கை மற்றும் தேவகோட்டை TNRD வேலைகள் 2020

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சிவகங்கை மற்றும் தேவகோட்டை மாவட்ட அலுவலக உதவியாளர் மற்றும் ஜீப் டிரைவர் (04) காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளிவிடப்பட்டிருந்தது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க நாளை 19.03.2020 இறுதி நாள். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 19.03.2020 நாளை வரை விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்பலாம். மேலும் இப்பணி குறித்த தகுதிகளை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

*Read More Latest Government Job Notification*

சிவகங்கை மற்றும் தேவகோட்டை TNRD வேலைகள் 2020

குழுவின் பெயர் TNRD
பணியின் பெயர் அலுவலக உதவியாளர் , ஜீப் டிரைவர்
காலியிடங்கள் 04
விண்ணப்பிக்க இறுதி நாள் 19.03.2020

 

*Read More Bank Government Job 2020*

TNRD Sivagangai Devakottai Distric Recruitment Details

TNRD Notifications

TNRD Driver Application Download

TNRD Office Assistant Application Download 

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!