தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு 2021 !!

0
தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு 2021 !!
தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு 2021 !!

தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு 2021 !!

தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகமான சிப்காட் நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Assistant General Manager (Finance) பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணபித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் SIPCOT
பணியின் பெயர் Assistant General Manager (Finance)
பணியிடங்கள் 01
கடைசி தேதி  01.02.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Assistant General Manager (Finance) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் Chartered Accountant (Associate/ Fellow member of ICAI) தேச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.62,200/- முதல் அதிகபட்சம் ரூ.1,97,200/- வரை சம்பளம் பெற்றுக் கொள்வர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!