இப்படி ஒரு அதிர்ஷ்டமா.. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரபலத்துக்கு அடிச்ச பம்பர் லாட்டரி!

0
இப்படி ஒரு அதிர்ஷ்டமா.. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரபலத்துக்கு அடிச்ச பம்பர் லாட்டரி!
இப்படி ஒரு அதிர்ஷ்டமா.. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரபலத்துக்கு அடிச்ச பம்பர் லாட்டரி!
இப்படி ஒரு அதிர்ஷ்டமா.. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரபலத்துக்கு அடிச்ச பம்பர் லாட்டரி!

விஜய் டிவியின் புகழ் பெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செந்தில்-ராஜலட்சுமி இருவரும். நாட்டுப்புறப் பாடல்களை பாடி பிரபலமாகி உள்ளனர். தற்போது ராஜலட்சுமிக்கு சூப்பரான சான்ஸ் கிடைத்துள்ளது.

ராஜலட்சுமி

விஜய் டிவியின் உலக புகழ்பெற்ற நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் பங்கேற்ற செந்தில்-ராஜலட்சுமி ஜோடி நாட்டுப்புற பாடல்களை பாடி பேமஸ் ஆனது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் செந்தில் அவர்கள் final-க்கு சென்று டைட்டிலையும் வென்று அசத்தியுள்ளார். ஆனால் இதில் ராஜலட்சுமி அவர்கள் ஜெயிக்காவிட்டாலும் இவர்கள் இருவருக்கும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன .

Follow our Instagram for more Latest Updates

இவர்கள் இருவருக்கும் சார்லி சாப்ளின் – 2 படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இதில் சின்ன மச்சான் என்ற பாடலை இவர்கள் இருவரும் இணைந்து பாடி அசத்தி இருப்பர். இப்பாடலும் சூப்பர் ஹிட்டாகியது. இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் சாமி சாமி என்ற பாடலையும் ராஜலட்சுமி பாடி உள்ளார்.

கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா வீட்டில் நடந்த விஷேஷம் – குவியும் வாழ்த்துக்கள்!

Exams Daily Mobile App Download

இதையடுத்து தற்போது ராஜலட்சுமி திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கணபதி பாலமுருகன் அவர்கள் இயக்கி வரும் லைசென்ஸ் படத்தில் ராஜலக்ஷ்மி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் பாரதி என்ற கதாபாத்திரத்தில் ராஜலட்சுமி நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் பாரத், ராதாரவி உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!