ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்ணை மாற்றுவதற்கான எளிய வழிமுறைகள்!!

27
ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்ணை மாற்றுவதற்கான எளிய வழிமுறைகள்!!
ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்ணை மாற்றுவதற்கான எளிய வழிமுறைகள்!!
ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்ணை மாற்றுவதற்கான எளிய வழிமுறைகள்!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கியமானதாக பார்க்கப்படும் ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண் மற்றும் பிறந்த தேதியினை தற்போது நீங்களாவே உங்களது மொபைலில் சுலமபமாக மாற்றலாம் என்றும் அதற்கான நடைமுறைகளை UIDAI வெளியிட்டுள்ளது.

ஆதார் அட்டை அப்டேட்:

மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் அனைத்து விதமான சலுகைகளை பெற வேண்டும் என்றால் இன்று ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் இன்று ஒரு தனிமனித அடையாளமாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக பலரால் ஆதார் கார்டில் சில திருத்தங்களை செய்ய முடியாமல் போனது. இதற்கு தீர்வாக பல வித பல நடைமுறைகளை UIDAI அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.5000 நிவாரணம் – அரசிடம் கோரிக்கை!!

அதில் தற்போது ஒருவர் தனது மொபைலில் சுலமபாக ஆதார் கார்டில் இருக்கும் தனது தொலைபேசி எண் மற்றும் பிறந்த தேதியினை மாற்றி கொள்ளும் வசதியினை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலமாக நீங்கள் உங்களது மொபைல் கொண்டு பிறந்த தேதி, பாலினம் மற்றும் மொபைல் நம்பர் ஆகியவற்றை மாற்றி அமைத்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து தெரிந்து கொள்ள UIDAI ஒரு குறிப்பேட்டினையும் வழங்கியுள்ளது. https://uidai.gov.in/images/AadhaarHandbook2020.pdf என்ற இணையதள முகவரியில் இதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளுக்காக ஆதார் கேந்திரா 50 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

27 COMMENTS

  1. ஆதார் கார்ட்ல மொபைல் எண் இல்லை என்பது தான் என்னுடைய பிரச்சனை

    • If you have old phone number go to UIDAI website and change with OTP. If no then go to post office update your adhar mobile number.

  2. என்கிட்ட பழைய நம்பர் இல்லை இல்லாமல் எப்படி மாற்றம் செய்வது ஸார் எங்களை நல்ல முட்டாள் ஆகியது அரசாங்கம் எங்களுக்கு ஓர் வேலை செய்ய முடியாமல் செய்து அரசாங்கம் நீங்களும் உடன் இருந்து எங்களை முட்டாள் செய்து கொண்டு இருக்கிற நன்றி

  3. I have Aadhar card. I have need Change Mobile number. But, I haven’t been Used In this Registration Mobile number for Aadhaar card. Now I have Used New Mobile & Number.
    Then, How can Change Mobile number in My Aadhar Card. Please Explain it.

    My Email ID:-
    [email protected]

    Thank you.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!