தமிழக அரசின் ‘இ-பதிவு’ ஆன்லைனில் அப்ளை செய்யும் எளிய வழிமுறைகள்!

18
தமிழக அரசின் 'இ-பதிவு' ஆன்லைனில் அப்ளை செய்யும் எளிய வழிமுறைகள்!
தமிழக அரசின் 'இ-பதிவு' ஆன்லைனில் அப்ளை செய்யும் எளிய வழிமுறைகள்!
தமிழக அரசின் ‘இ-பதிவு’ ஆன்லைனில் அப்ளை செய்யும் எளிய வழிமுறைகள்!

தமிழகத்தில் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் இ-பாஸ் சேவை தொடர்ந்து கட்டயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் ஆன்லைனில் எளிய முறையில் இ-பாஸ் அப்ளை செய்வதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

தமிழக அரசு இ-பாஸ்:

தமிழகத்தில் இன்று (ஜூன் 7) காலை 6 மணி முதல் வருகின்ற ஜூன் 14ம் தேதி வரை தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இ-பதிவு பதிவு முறை தொடர்ந்து கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி சுயதொழில் செய்யும் கணினி பழுது பார்ப்பவர்கள், தச்சர் போன்றவர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இ-பாஸ் உடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாடகை ஆட்டோ, கார், டாக்சி போன்றவை மூலம் மருத்துவ சேவைக்காக செல்பவர்களும் இ-பதிவு முறை கட்டயமாக்கப்பட்டுள்ளது. தற்போது இ-பதிவு ஆன்லைன் மூலம் எளிதாக பெறுவதற்கு வழிமுறைகளை காணலாம்.

TN Job “FB  Group” Join Now

ssc

  • தமிழக அரசின் https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • பயனர்கள் தங்களது தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
  • அடுத்து வரும் புதிய பக்கத்தில் சாலை (தனியார் வாகனங்கள்) மற்றும் தனி நபர்களுக்கான விமானம், வணிகம், வர்த்தகங்கள், மருத்துவம் போன்ற பல ஆப்ஷன்கள் இடம் பெற்றிருக்கும். அதில் பயனர்கள் தங்களுக்கு தேவையான தேவையான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்பு தங்களின் பெயர், முகவரி, பயண வரம்பு போன்ற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஜூன் 14 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – +2 பொதுத்தேர்வு ரத்து!

  • இதனை தொடர்ந்து பயணத்திற்கு தேவையான ஆவணங்களை பதிவிவேற்றம் செய்ய வேண்டும் அஃதாவது பயணத்திற்கான காரணம், மருத்துவ அவசர நிலை ஏற்பட்டால் மருத்துவ பதிவுகள், சுய தொழில் செய்பவர்கள் என்றால் அதற்கான முறையான பதிவு போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அதேபோல் சரிபார்ப்பு ஆவணங்கள் மற்றும் அடையாள ஆதாரம் ஆகிய இரண்டையும் சமர்ப்பிக்கவும்.
  • சரிபார்ப்பு முடிந்தவுடன் இ-பாஸ் அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

18 COMMENTS

  1. காதல் செய்யவும் கலவு செய்யவும் மதுஅருந்வும் இ பதிவை பயன்படுத்துகிர சிலரால் இந்த நிகழ்வை சர்ட்று கடுமையாக்கியது தமிழகஅரசு இதில் ஆங்காங்கெ ஒன்று இரன்டு உன்மை பயனாளர்கள் பாதிக்கதான் செய்கிரார்கல் அரசுக்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேன்டும்

  2. Yes what you have written is absolutely correct. What is the use in asking for epass for inter District service purposes? That too for service people. No one is thinking of common man and his worries. All IAS are travelling in cars let them try to get epass for two wheelers and autos…

  3. சகோ உங்களுடைய கருத்து தவறானது தமிழக அரசின் இணையவழி பதிவு செய்வதற்கு அதிகபட்சம் 3 நிமிடங்களே ஆகிறது ஆகையால் தமிழக அரசின் இந்த இணையவழி பதிவு மிகவும் எளிமையே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!