10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.35,500 ஊதியத்தில் பணிவாய்ப்பு – நேர்காணல் மட்டும்..!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.35,500 ஊதியத்தில் பணிவாய்ப்பு - நேர்காணல் மட்டும்..!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.35,500 ஊதியத்தில் பணிவாய்ப்பு - நேர்காணல் மட்டும்..!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.35,500 ஊதியத்தில் பணிவாய்ப்பு – நேர்காணல் மட்டும்..!

தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Siddha Doctor, Driver, Yunani Doctors, Homeopathic Doctor, Ayurvedic Doctor ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

SIMCO வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கத்தில் (SIMCO) Siddha Doctor பணிக்கு 6 பணியிடங்கள், Homeopathic Doctor பணிக்கு 6 பணியிடங்கள், Ayurvedic Doctor பணிக்கு 6 பணியிடங்கள், Yunani Doctors பணிக்கு 6 பணியிடங்கள் மற்றும் Driver பணிக்கு 2 பணியிடங்கள் என மொத்தமாக 26 காலிப் பணியிடங்கள் காலியாக உள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BSMS, BHMS, BAMS, BUMS ஆகியவற்றில் ஏதேனும் ஒரு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 22 என்றும் அதிகபட்சம் 35 எனவும் SIMCO நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Driver பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு குறைந்தபட்சம் ரூ.8,500/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • மற்ற பணிகளுக்கு தேர்வாகும் பணியாளருக்கு குறைந்தபட்சம் ரூ.15,800/- முதல் அதிகபட்சம் ரூ.35,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

SIMCO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 31.05.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் உடனே விரைந்து விண்ணப்பித்து பயனடையலாம்.

SIMCO Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!