தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – 48 காலிப்பணியிடங்கள்..!

1
தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 - 48 காலிப்பணியிடங்கள்..!
தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 - 48 காலிப்பணியிடங்கள்..!
தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – 48 காலிப்பணியிடங்கள்..!

SIMCO வில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Office Assistant, Salesman, Supervisor, Accountant & Branch Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக் தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனம் SIMCO
பணியின் பெயர் Office Assistant, Salesman, Supervisor, Accountant & Branch Manage
பணியிடங்கள் 48
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

SIMCO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Office Assistant, Salesman, Supervisor, Accountant & Branch Manager பணிக்கென 48 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Office Assistant – 10 பணியிடங்கள்
  • Salesman – 22 பணியிடங்கள்
  • Supervisors – 08 பணியிடங்கள்
  • Accountant – 04 பணியிடங்கள்
  • Branch Manager – 04 பணியிடங்கள்

SIMCO கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் 10ம்வகுப்பு தேர்ச்சி/ ITI/ 12ம்வகுப்பு தேர்ச்சி/ டிப்ளமோ/டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIMCO வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 என்று அதிகபட்சம் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SIMCO ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Office Assistant – ரூ. 5200/- முதல் ரூ.20200/- வரை
Salesman- ரூ. 6200/- முதல் ரூ.26200/- வரை
Supervisors – ரூ. 6200/- முதல் ரூ.28200/- வரை
Accountant- ரூ. 7200/- முதல் ரூ.30200/- வரை
Branch Manager – ரூ. 8200/- முதல் ரூ. 32200/- வரை

ZSI ஆணையத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!

SIMCO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIMCO விண்ணப்ப கட்டணம்:

Gen/UR/EWS – ரூ.500/-
SC/ST – ரூ.250/-

SIMCO விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!